வீட்டையே ரெண்டாக்கிய சண்டை.! சங்கதி சாக்கில் வனிதாவை பஜாரினு சொன்ன போட்டியாளர்.!

0
5291
Vanitha
- Advertisement -

கடந்த சில நாட்களாக சப்பென்று சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வனிதா சென்ற பிறகு போர்க்களமாக மாறியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்த வனிதா சென்ற பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமே இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்து கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

இதனால் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட கஸ்தூரியை ஒய்ல்டு கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். ஆனால், கஸ்தூரி அனுப்பியும் கிணத்தில் போட்ட கல்லாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்தது. இதனால் மீண்டும் வனிதாவை பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதாவை சிறப்பு விருந்தினராக அனுப்பி வைத்தனர்.

இதையும் பாருங்க : வீட்டையே ரெண்டாக்கிய சண்டை.! சங்கதி சாக்கில் வனிதாவை பஜாரினு சொன்ன போட்டியாளர்.!

- Advertisement -

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற வனிதா நேற்று அபிராமியிடம் முகெனை பற்றி கூறி என்னென்னவோ குழப்பிவிட அது பிக் பாஸ் வீட்டை ரெண்டாக்கும் அளவிற்கு மிகப்பெரிய சண்டையானது. இந்த சண்டை ஓய்ந்த பின்னர் வனிதாவிடம் பேசிக்கொண்டிருந்தார் கஸ்தூரி.

அப்போது வணிதாவிடம் ‘எங்கள் சொல்வது அனைத்தும் சரி தான், நானே நீங்கள் பேசியதை கண்டு ரசித்துப்பார்த்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் நீங்கள் குரலை உயர்த்தி பேசும்போது தான் தப்பாக சென்று விடுகிறது. நீங்கள் அந்த குணத்தை மாற்றி இருந்திருந்தால் நீங்கள் ஜான்சி ராணி என்று பெயரெடுத்திருப்பீர்கள் நீங்கள் கத்தி பேசியதால் தான் பஜாரி என்று பெயரெடுத்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதுவே ஒரு காரணமாகிவிட்டது என்று கூறினார். இப்படி சங்கதி சாக்கில் வனிதாவையே பஜாரி என்று கஸ்தூரி சொன்னது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement