லாஸ்லியாவிடம் நூல் விட்ட கவின்.! நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட 2 நிமிட வீடியோ இதோ.!

0
3526
Losliya

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் Bigg Boss Unseen Video, மிட் நைட் மசாலா, மார்னிங் மசாலா என்று பல விடீயோக்களை ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பினர். ஆனால், அது போல இந்த முறை அது போன்ற எந்த விடீயோவையும் ஹாட் ஸ்டாரரில் ஒளிபரப்ப துவங்கவில்லை.

அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 1 மணி நேரத்திற்கு மேலாக ஒளிபரப்பபட்டது. ஆனால், இம்முறை வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆனால், மறுநாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பபடுகிறது.

இதையும் பாருங்க : ஜீ தமிழ் அறிவித்த வீட்டு மனை என்னாச்சி.? ரமணியம்மாள் உருக்கமான பேட்டி.! 

- Advertisement -

தொலைக்காட்சியை போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் அனைவரும் பார்ப்பது கிடையாது. எனவே, ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லது அணைத்து காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இருப்பினும் தினமும் நமது இணையத்தளத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகளை பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் 5 ஆம் நாளான நேற்று(ஜூன் 28) தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகளை இங்கே காணுங்கள். இந்த வீடியோவில் கார்டன் ஏரியாவில் இருந்து வீட்டிற்குள் செல்ல முயலும் லாஸ்லியாவை கவின் என்னனென்ன சேட்டை செய்கிறார் என்றெல்லாம் பாருங்கள்.

-விளம்பரம்-
Advertisement