மெயின் டோர் வழியாக வெளியேறிய கவின்.! கதறி அழும் லாஸ்லியா.! லீக்கான ஷாக்கிங் புகைப்படம்.!

0
3766
kavin

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். மேலும், இந்த போட்டியாளர் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சத்தை வாங்கி கொண்டு வெளியேறியுள்ளார் என்ற செய்தி தான் சமூக வலைதளத்தில் தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் கவின் எடுத்த இந்த முடிவு கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இதையும் பாருங்க : கவின் வெளியேறியதால் கவின் ஆர்மி மெரினாவில் நடத்தப்போகும் மாபெரும் போரட்டம்.! என்னடா இதெல்லாம்.!

- Advertisement -

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாண்டியிடன், தான் ஏன் வெளியேற விரும்புகிறேன் என்பதர்க்கான காரணத்தை கூறியுள்ளார் கவின்.எனவே, பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேற இருப்பது உண்மை தானா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் பெட்டி படுக்கையுடன் கிளம்பியுள்ளார். மேலும், கிளம்புவதற்கு முன்பாக லாஸ்லியாவிற்கு புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், கவின் வெளியில் சென்றதால் மெயின் டோர் அருகில் அமர்ந்தபடி லாஸ் லியா கதறி அழுகிறார். அந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement