உன்கிட்ட தனியா சொல்ல இஷ்டம் இல்ல சாக்க்ஷி.! கவின் விஷயத்தில் வெடித்த சண்டை.!

0
7734
losliya

மீரா சென்ற பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்துவிட கூடாது என்பதற்காக தற்போது போட்டியார்கள்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக டாஸ்க்குகள் கொடுக்ப்பட்டு வருகிறது கடந்த திங்கள் கிழமை ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.

நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதே போல இன்றைய டாஸ்கில் போட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : நான் இருந்திருந்தா பிக்பாஸ்ல நீ இருந்திருக்க முடியாது! நாரடிச்சிருப்பேன்.! கொதித்த முன்னாள் போட்டியாளர்.! 

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க கடந்த திங்கள் கிழமை நடந்த ஓபன் நாமினேஷனில் கவின், ரேஷ்மா, அபிராமி, சாக்க்ஷி,மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதில் கொஞ்சம் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement