பிக்பாஸ் ரைசா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ! அதிரிச்சியில் ரசிகர்கள் !

0
6344
Raiza
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர் ரைசா வில்சன். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரது அசட்டையான பேச்சும் அலட்டிக்கொள்ளாத நடத்தையும் ரசிகர்களை கவர்ந்தது.

முன்னர் மாடலிங் துறையில் இருந்து சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன பின்னர், ஹீரோயினாக மாறிவிட்டார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மற்றொரு பிக் பாஸ் புகழ் ஹரீஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்தால் நம்ம ரைசாவா இது என்னும் அளவிற்கு இருக்கிறது.

செம்மையாக பிளாக் அண்ட் வைட் பில்டரில் கிட்டத்தட்ட டாப்லெஸ் புகைப்படம் போல உள்ளது இந்த போட்டோ.

Advertisement