‘முகநூல் யூஸ் பண்ணும் இஸ்லாம் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள்’ – சர்ச்சை நபருக்கு காஜலின் செருப்படி பதில்.

0
382
kajal
- Advertisement -

முகுநூல் பயன்படுத்தும் இஸ்லாம் பெண்களை குறித்து தர குறைவாக பேசிய இஸ்லாம் மத போதகரின் வீடியோவை கண்டு கடுப்பாகி வறுத்தெடுத்து உள்ளார் நடிகை காஜல். பொதுவாக இஸ்லாம் மத பெண்களுக்கு பல கடுப்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒரு நிலையில் முகநூல் பயன்படுத்தினாலே அந்த பெண் விபச்சாரி என்று இஸ்லாம் மத போதகர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த நபர், இறை நம்பிக்கை உடைய ஒரு பெண் 5 வேளை தொழுகை செய்யும் பெண், கடவுள் மீது பயம் உள்ள ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு செய்கின்ற கடமைகளையும் பிள்ளைகளுக்கு செய்கின்ற கடமைகளையும் தன்னுடைய மாமியார் மாமியாருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் தன்னுடைய தாய் தந்தையருக்கு செய்யும் கடமைகளையும் முறையாக நிறைவேற்றி அவ்வளவு ஒழுக்கம் கொண்ட ஒரு பெண் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இப்படிப்பட்ட ஒரு பெண் நரகத்திற்கு செல்வாரா.

- Advertisement -

போவாள், இதை அனைத்தையும் செய்தாலும் அவன் நரகத்திற்கு போவாள் எப்போது தெரியுமா ? அவள் ஃபேஸ்புக்கில் மட்டும் இருந்தால் போதும். அவள் ஃபேஸ்புக்கில் மட்டும் இருந்தால் அவள் இத்தனையும் பின்பற்றினால் கூட அவளை நரகத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த ஒரு காரணம் போதும். ஆகவே, தாய்மார்களே நல்ல குடும்ப பெண்ணிற்கு ஃபேஸ்புக் தேவையில்லை இன்ஸ்டாகிராம் தேவையில்லை.

என்னுடைய வார்த்தை கடுமையான வார்த்தையாக இருக்கலாம் ஆனால் இதுதான் சத்தியம் தாய்மார்களே. ஒரு பெண் பேஸ்புக்கில் இருந்து தன்னுடைய போட்டோவை போட்டு தன்னுடைய குடும்ப உறுப்பினர் போட்டோவை போட்டு எனக்கு நிறைய லைக் வர வேண்டும் அதிகம் ஷேர் வர வேண்டும் என்று நினைத்தால் அவள் ஏற்கனவே விபச்சாரம் செய்து விட்டாள் அல்லது வருங்காலத்தில் விபச்சாரம் செய்யப் போகிறாள்.

-விளம்பரம்-

ஃபேஸ்புக் என்ற ஒன்றை உருவாக்கியது பெண்களின் மானத்தை வாங்குவதற்காக தான். கண்ட கண்ட வக்கிரர்கள் பெண்களை கண்டு ரசிப்பதற்கு உருவாக்கப்பட்டதுதான் இந்த பேஸ்புக் என்று கூறியிருக்கிறார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர முகாமில் இருந்த அவள் விபச்சாரி தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதேபோல இவ்வளவு தர்மம் பேசும் இவரை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் வாட்ஸ் அப் என்று பல்வேறு சமூக வலைதளத்தில் பயன்படுத்துகிறா.ர் ஆனால் ஒரு பெண் பயன்படுத்தினால் அவள் விபச்சாரியா என்று பலரும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.அதேபோல இவ்வளவு தர்மம் பேசும் இவரை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் வாட்ஸ் அப் என்று பல்வேறு சமூக வலைதளத்தில் பயன்படுத்துகிறார்.

ஆனால், ஒரு பெண் பயன்படுத்தினால் அவள் விபச்சாரியா என்று பலரும் திட்டித் தீர்த்து வருகிறார்கள். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஒரு கேட்ட வார்த்தையை பயன்படுத்தி ”ஏன்டா நாயே முகநூல் பயன்படுத்தினால் விபச்சாரியா, அப்போ நீ என்ன ஆம்பள விபச்சாரியா என்று கழுவி ஊற்றியுள்ளார்.

Advertisement