Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2021.10.24பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'கமல் அவனுக்கு செம செருப்படி கொடுத்தார்' - வீடியோவை பகிர்ந்த நாடியா (செம கான்டுல இருப்பார் போல)

எழுதியவர்Rajkumar24 அக்டோபர், 2021 அன்று 11:49 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை களம் இறங்கி இருந்தார்கள். அதிலும் தமிழ் பிக்பாஸில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், சில நாட்களிலேயே அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அனைவருக்குமே தெரிந்தது. மேலும், இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மலேசியா தமிழர் நாடியா சேங். இவர் மலேசியாவிலேயே சீரியல், மாடலிங், விளம்பரம் என பல துறைகளில் பங்கு பெற்று வருகிறார்.

'கமல் அவனுக்கு செம செருப்படி கொடுத்தார்' - வீடியோவை பகிர்ந்த நாடியா (செம கான்டுல இருப்பார் போல)

மலேசியாவில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்து முகேன் கலந்திருந்தார். முகென் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் டைட்டில் வின்னர். அதேபோல் இந்த முறையும் மலேசியாவில் இருந்து கலந்துகொண்ட நதியா சாங்க் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார் என்று எதிரிபார்க்கப்பட்டது.

இதையும் பாருங்க : தனது அம்மா தனக்கு கூறிய அறிவுரை - இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள சமந்தா.

ஆனால், துருதிஷ்டவசமாக முதல் வாரத்திலேயே எலிமினேஷன் செய்யப்பட்டு நதியா சாங்க் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அபிஷேக் தான். நாடியா வெளியேறிய அந்த வாரம், அவரை அபிஷேக் ஒருவர் மட்டும் தான் நாமினேட் செய்து இருந்தார். இதனாலேயே அபிஷேக் மீது செம காண்டில் இருக்கிறார் நாடியா. இப்படி ஒரு நிலையில் அபிஷேக்கை கேலி செய்யும் வகையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/chettyrajubhai/status/1452133820946280454

கடந்த வாரம் கமலிடம் பேசிய அபிஷேக், தான் பிக் பாஸே பார்த்தது இல்லை என்று கூறி இருந்தார். ஆனால், நாடியா தான் அடுத்த வனிதா என்றும், மதுதான் இந்த சீசன் லாஸ்லியா என்றும் கூறி இருந்தார். இதையெல்லாம் நேற்று கமல் கேட்டு அபிஷேக்கை வச்சி செய்தார். இப்படி ஒரு நிலையில் அபிஷேக்கை ட்ரோல் செய்த வீடியோவை நாடியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ள ரசிகர் 'கவலைப்படாதீர்கள் நாடியா, உண்மை வெளியே வரும், அவன் பிளான் பண்ணி தான் உங்களை வோட் அவுட் செய்தான். இன்று கமல் சார் அவனுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார். உலக மகா நடிப்புடா' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை அப்படியே நாடியா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இன்னும் அபிஷேக் இன்று வெளியேறிய அறிவிப்பிற்கு பின்னர் என்னவெல்லாம் இவர் பதிவிட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#அபிஷேக் ராஜா#Abhishek Raja#Nadia Chang#நாடியா சங்#Bigg Boss Abhishek
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement