SIIMA விருதுக்கு படு மோசமான ஆடையில் சென்ற ரைசா.! அதற்கு முன்பு அவர் எடுத்த புகைப்படங்கள்.!

0
13431
Raiza
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரைசா வில்சன்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கென சமூகவலைதளத்தில் ஒரு சில ஆர்மி கூட உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சரவணன் அளித்த முதல் பேட்டி.! ரசிகர்களுக்கு சரவணன் சொன்ன பதில்.! 

- Advertisement -

முதலில் விஐபி-2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், அதன் பின்னர் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகை ரைசா.

சமீபத்தில் ரைசாவிற்கு பியர் பிரேமா காதல் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருது கிடைத்து. இந்த விருதை பெற்றுக்கொள்ள ரைசா படு கவர்ச்சியான ஆடையில் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக ரைசா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ.

-விளம்பரம்-

Advertisement