பிக் பாஸ் அக்ரிமெண்ட் பற்றி தெரியாத பல ரகசியங்கள்!

0
3729
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நட்சத்திரங்கள் வெளியேறினாலும் 100 நாட்கள் வரை அவர்களை பிக்பாஸ் கண்கானிப்பார் !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு நிகழ்ச்சியின் உள் பல task கொடுக்கப்படுகிறது, பல rules follow பண்ண வேண்டி இருக்கிறது. இது நமக்கு தெரியும். ஆனால் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் பிக் பாஸ் போட்டுள்ள பல ரகசிய அக்ரிமெண்ட் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
kamal

1. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நட்சத்திரங்கள் பாதியில் வெளியேறினாலும் 100 நாள் கழித்துத்தான் முழூ பேமண்ட்.

bharani-full

2. பேசிய மொத்தத்தொகை இல்லாமல், ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் நீடிக்கும் நபர்களுக்கு 20000 ரூபாய் தனியாக இன்சண்டிவ்ஸ் போல வழங்கப்படும்.

Aarav-chooses-Oviya

3. பாதியில் வெளியேரி மீண்டும் நிகழ்ச்சியில் இணைந்தாலும், 20000 தொடர்ந்து வழங்கப்படும்.

julie in bigg boss

4. வெளியே சென்றவர்கள் பிக்பாஸ் அனுமதி இன்றி ஒரு வரி கூட நிகழ்ச்சி பற்றி வெளியே பேசக்கூடாது. காரணம் 100 நாள் அக்ரிமெண்ட் அதுவரை பிக்பாஸ் கண்காணிப்பில் தான் நட்சத்திரங்கள் இருப்பார்கள்.அப்படி எதையாவது பேசிவிட்டால், பேசிய மொத்தத்தொகையில் கைவைக்கப்படலாம்.

sakthi-biggboss

5. இதுவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறி பேசியவர்களும் பிக் பாஸ் அனுமதி பெற்றே பேசி வருகின்றனர். அதுவும் விஜய் டீவி சொல்லும் இடத்தில்தான்.

bharani

6. குறிப்பாக வெளியேரியவர்கள் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்  அல்லது இயல்பாக எடுக்கப்படுகிறதா என்பதை நிச்சயம் வெளியே சொல்லவே கூடாது என்பது அக்ரிமெண்ட்.

இதெல்லாம் ஒரு சில மட்டுமே. இது போல இன்னும் பல நிபந்தனைகள் இருக்கிறது.