பிகில் படத்தின் தென்றல், விஜய்யின் தெறி படத்தில் இந்த காட்சியில் நடித்துள்ளாரா ? புகைப்படம் இதோ.

0
22668
Amritha

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நாடிப்பில் வெளியாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த பாடதின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துளளது விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர்.

Bigil

இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கிறார் அதேபோல இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : அசிங்கப்படுத்திய நடிகர். மேடையில் கீழே அமர்ந்த தெறி நடிகர். புகைப்படம் இதோ.

- Advertisement -

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்து வீராங்கனையாக நடித்த பல்வேறு நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், தெறி படத்தில் இவர் சரியாக கவனிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் இவர் எந்த காட்சியில் நடித்துள்ளார் என்று ஆராய துவங்கினர். இந்த நிலையில் தெறி படத்தில் இவர் நடித்த காட்சிகளில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. தெறி படத்தில் ஒரு காட்சியில் சமந்தா ஒரு திருமணத்திற்கு செல்வார். அப்போது அவரை விஜய், தனது போலீஸ் வாகனத்தில் இறக்கி விடுவார். அந்த காட்சியில் அம்ரிதா தோன்றியுள்ளார். இதோ தெறி படத்தில் அம்ரிதா நடித்த காட்சிகள்.

Advertisement