பிகில் காட்சிகள் நீக்கப்பட்டது உண்மையா ? தேவி திரையரங்கம் விளக்கம். வெளியான ஆடியோ.

0
1338
Bigil
- Advertisement -

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் உலகம் முழுவதும் பட்டைய கிளப்புகிறது. விஜய் ரசிகர்கள் “பிகில்” படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. பிகில் படம் 180 கோடி ரூபாய்க்கு மேல் தயாராகி இருக்கும் படம் என்று கூறப்படுகிறது. மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் பிகில் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக வெளிவந்து தெறிக்க விடுகிறது. பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிகில் படம் குறித்து கருத்துகளை பதிவிட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும்,நம்ம தளபதி அவர்கள் இந்த தீபாவளிக்கு பிகில் படம் மூலம் சரவெடிய போட்டு ரசிகர்களை வெறித்தனமாகி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

மேலும்,விஜய்யின் பிகில் படம் ப்ளாக் பஸ்டர் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.இப்படி பிகில் படம் குறித்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும்போது தற்போது திடீரென்று பிகில் படத்திற்கு போதுமான கூட்டம் வரவில்லை என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணா சாலையில் உள்ள தேவி பாரடைஸ் தியேட்டரில் இன்று பிகில் படத்திற்கான மதியக் காட்சி போதுமான டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை எனவும், அந்த காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்யப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆன்லைனில் பிகில் படத்திற்காக டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்காக தியேட்டர் நிர்வாகம் ஸ்கிரீனில் படம் பார்க்க டிக்கெட்டுகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்கள். மேலும்,பிகில் திரைப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்தது ரசிகர்களிடையே கொண்டாடி வரும் சூழலில் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

Image
Image
Image

இந்த நிலையில் சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தேவி பாரடைஸ் தியேட்டரில் இன்று பிகில் படத்திற்கான மதியக் காட்சி போதுமான டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை எனவும், அந்த காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்யப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆன்லைனில் பிகில் படத்திற்காக டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்காக தியேட்டர் நிர்வாகம் ஸ்கிரீனில் படம் பார்க்க டிக்கெட்டுகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்கள். இந்த நிலையில் பிகில் காட்சிகள் மேலும்,பிகில் திரைப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்தது ரசிகர்களிடையே கொண்டாடி வரும் சூழலில் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் பிகில் படம் நீக்கப்பட்டதற்கான காரணம் உண்மையா என்று தேவி திரையரங்க மேலாளர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பிகில் படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்தது என தகவல் வெளியானது. அதோடு நேற்றைய தினம் படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி விட்டதாகவும் இது குறித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்ப்பாட்டம் செய்து சந்தோசத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடி வருகின்றனர். மேலும், மெர்சல், சர்க்கார், பிகில் என விஜய்யின் நடிப்பில் வந்த மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியாகி 200 கோடி ரூபாய் வசூலில் பட்டையை கிளப்பியது எனவும், ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement