அதற்குள்ளாகவே தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி.! வெளியான வீடியோ.!

0
998
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12 பன்னிரண்டாவது தொடர் வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது.

-விளம்பரம்-

அதன்படி முதல் போட்டியில் விளையாட சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம்மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ,சென்னை அணி வீரர்கள் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா சென்னை அணி பயிற்சிக்காக ஏற்கனவே பயிற்சிக்காக சென்னை வந்து விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் மைக்கேல் ஹசி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். எனவே, ஒட்டுமொத்த சென்னை அணியும் தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரசிகர்கள் இந்த ஐபிஎல் போட்டியை கான சென்னையில் ஆரவாரமாக தொடங்க காத்திருக்கின்றனர். பதினாறாம் தேதி முதல் போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement