யோகா உடையில் தலைகீழாக நின்று டீ-ஷர்டை மாட்டிய சின்னத்தம்பி சீரியல் நடிகை. வைரலாகும் வீடியோ.

0
16130
pavani
- Advertisement -

இந்த கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது இணையத்தில் பல்வேறு விதமான சவால்கள் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. பொதுவாக சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சில சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒரு விடயம் தான். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட்  சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் என்று பல்வேறு சேலஜ் அடிக்கடி பல்வேறு சேலஞ்கள் வைரலானது. இதை பொது மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணம் என்று பார்த்தால் சினிமா பிரபலங்களாக தான் இருப்பார்கள்.

-விளம்பரம்-

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். அந்த வகையில் தற்போது கொரோனா சமயத்தில் பல்வேறு சேலஞ்கள் வைரலாகி வருகிறது.அதில் டீ-ஷர்ட் வியர் சாலஞ் தான் முதலில் வைரலானது.

இதையும் பாருங்க : ‘என் நாட்டிற்கு தேவையான நேரம் இது’ – மீண்டும் டாக்டர் சேவைக்கு வந்த நடிகருக்கு குவியும் பாராட்டு.

- Advertisement -

இந்த சாலஞ்சில் தலை கீழாக நின்றபடி டீ-ஷர்ட்டை அணிய வேண்டும் என்பது தான் விதி. இதனை பல்வேறு பிரபலங்கள் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியல் நடிகை பவானி ரெட்டி இந்த சாலஞ்சை செய்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Actress Pavani talks about Rasaathi | Sun TV Serial | Tamil Serial ...

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்த பவானி ரெட்டி தான் ஹீரோயின். இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் ரெட்டை வால் குருவி மற்றும் தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தால் இத்தனை கோடி நஷ்டமா. இதுல இந்த பிரச்சனை வேற.

-விளம்பரம்-

சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பவானி ரெட்டி. மேலும், சின்னத்தமி சீரியலுக்கு பின்னர் இவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், அந்த சீரியலிலும் இவர் நடித்த கதாபாத்திரத்தில் வேறொருவர் நடித்து வருகிறார்.

Advertisement