Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மனைவியை தொல்லை செய்ததால் நாயிடம் கடிவாங்கிய நகுல். வைரலாகும் வீடியோ.

எழுதியவர்Rajkumar15 ஏப்ரல், 2020 அன்று 06:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையான தேவயாணியின் சகோதரர் நகுல். நகுல் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த 'பாய்ஸ்' படத்தில் நடித்தார். இது தான் அவர் அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் நகுலுடன் சித்தார்த், பரத், தமன், மணிகண்டன், ஜெனிலியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். 'இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

https://www.instagram.com/p/B-ejur7lDdE/

இதனைத் தொடர்ந்து ‘காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், நாரதன், பிரம்மா.காம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் நடிகர் நகுல். இதில் 'வல்லினம், தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' ஆகிய இரண்டு படங்களும் நகுலின் நடிப்பிற்கு லைக்ஸ் வாங்கி தந்தது.

இதையும் பாருங்க : 4 மொழிகளில் நடித்தாலும் இதுவரை தான் நடித்த ஒரு படத்தை கூட பார்த்திடாத நடிகை பாவனா?

அவ்விரண்டு படங்களிலும் அவரின் கேரக்டர் அற்புதமாக அப்படங்களின் இயக்குநர்களால் எழுதப்பட்டிருந்தது. அதுவே அதற்கு காரணம். 'காதலில் விழுந்தேன்' என்ற படத்தில் இடம்பெற்ற 'நாக்க முக்க' பாடல் செம ஃபேமஸாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலகமெங்கும் 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது.

https://www.instagram.com/p/B-9kDD8FoIB/

ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் நகுல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவில் நடிகர் நகுல் அவர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : சந்திரமுகி 2 படத்தை அடுத்து தனது அடுத்த பட சம்பளத்தையும் கொரோனா நிதியாக கொடுத்த லாரன்ஸ். இம்முறை எவ்வளவு தெரியுமா ?,

மேலும் நகுலின் மனைவியை டிவி பார்க்க விடாததால் தான் அந்த நாய் இப்படி செய்ததாம். ஒரு கட்டத்தில் நகுலை அந்த நாய் உண்மையாகவே லேசாக கடித்து விடுகிறது. இருப்பினும் நகுலுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை என்று தான் தெரிகிறது. அதன் பின்னர் அந்த செல்ல நாயை எப்படியோ சமாதானம் செய்துவிடுகிறார் நகுல். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகர் நகுல் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் 'செய்'. இந்த படத்தினை இயக்குநர் ராஜ் பாபு இயக்கியிருந்தார். இப்போது 'எரியும் கண்ணாடி' என்ற தமிழ் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார் நகுல்.

தலைப்புகள்
#Nakhul Pet Dog#Nakhul#நகுல்#Actor Nakhul
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement