Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அரை ட்ராயாரில் 'ஹவுஸ் ஓனர்' பட நடிகை. இவங்க இந்த பிரபல நடிகையின் மகள் தான்.

எழுதியவர்Rajkumar3 ஏப்ரல், 2020 அன்று 03:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா பிரபலங்கள் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமாகி வருகின்றனர். இதில் பெரும்பாலும் நடிகர்களின் வாரிசுகள் தான் சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகமாவார்கள். நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது கொஞ்சம் குறைவு தன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான விஜி சந்திரசேகரின் மகள் சினிமாவில் முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகமானார். அனுபவமிக்க நடிகையான விஜி சந்திரசேகர் 1981 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த "தில்லு முள்ளு" படத்தில் இயக்குனர் கே பாலுசந்தர் அவர்களால் அறிமுகமுகம் செய்யப்பட்டார்.

அரை ட்ராயாரில் 'ஹவுஸ் ஓனர்' பட நடிகை. இவங்க இந்த பிரபல நடிகையின் மகள் தான்.

அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் விஜி. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "மதயானை கூட்டம் " என்று படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதே போல கார்த்திக் நடிப்பில் வெளியான "கடைக்குட்டி சிங்கம் " படத்திலும் சத்யராஜின் மனைவியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.  

இதையும் பாருங்க : 10 கிலோ எடை குறைப்பு, எந்த சேனல் என்ற பேச்சு வார்த்தை – மீண்டும் வருமா சக்தி மான் ?

நடிகை விஜய் கடந்த 92 ஆம் ஆண்டு சந்திரசேகரன் என்ற விமான ஓட்டுனரை திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு சுரக்ஷா மற்றும் லவ்வலி லவ்லின் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான சுராக்ஷ துபாய் மற்றும் அமெரிக்காவில் படித்து தற்போது மருத்துவராக இருக்கிறார். மேலும், நடிகை விஜியின் இளைய மகளான லவ்லின் ஹவுஸ் ஓனர் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர்.

அரை ட்ராயாரில் 'ஹவுஸ் ஓனர்' பட நடிகை. இவங்க இந்த பிரபல நடிகையின் மகள் தான்.

சொல்வதெல்லாம் உண்மை புகழ்,லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் ஸ்ரீரஞ்சனியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லவ்லின். மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதையும் பாருங்க : வீட்ல லவ் பண்ணுங்க, பேபி பண்ணாதீங்க. புலம்பும் டாக்டர். இவங்க இந்த பாடகர் தம்பதிகளோட மகள் தான்.

ஹவுஸ் புல் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த லவ்லின் நிஜத்தில் படு மாடர்ன் இளம் பெண்ணாக இருந்து வருகிறார். மேலும், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதவிடுவதும் வழக்கம். இந்த நிலையில் இவர் அரை டிராயரில் எடுத்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தலைப்புகள்
#Actrees vijai chandirasekar#viji chandiracekar#Lovelyn Chandrasekar#லவ்லின் சந்திரசேகர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement