Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'அப்படி எல்லாம் சொல்லாதீங்க, உங்களுக்காக தான் இந்த சீரியல பாக்குறோம்' - கோபி வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் ஆறுதல்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'அப்படி எல்லாம் சொல்லாதீங்க, உங்களுக்காக தான் இந்த சீரியல பாக்குறோம்' - கோபி வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் ஆறுதல்.

A
எழுதியவர்Arun4 மார்ச், 2023 அன்று 06:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

க்கியலட்சுமி சீரியலில் புது ஹீரோவாக ரஞ்சித் நடிக்கும் காட்சிகள் குறித்து கோபி வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

'அப்படி எல்லாம் சொல்லாதீங்க, உங்களுக்காக தான் இந்த சீரியல பாக்குறோம்' - கோபி வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் ஆறுதல்.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், ரேஷ்மா, நேகா, விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.

பாக்கியலட்சுமி சீரியல்:

நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வீட்டின் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று கோபி கேட்கிறார். பின் தாத்தா என்னுடைய சொத்துக்களை எல்லாம் எழுதி தருகிறேன் என்று கூறுகிறார்.

'அப்படி எல்லாம் சொல்லாதீங்க, உங்களுக்காக தான் இந்த சீரியல பாக்குறோம்' - கோபி வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் ஆறுதல்.

சீரியலின் கதை:

இதை ஏற்றுக் கொண்ட கோபி தற்போது வீட்டின் மதிப்பிற்கு உங்களுடைய சொத்து பத்தாது. இன்னும் 20 லட்சம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். இதை சவாலாக பாக்கியலட்சுமி எடுத்துக் கொண்டு ஆறு மாதம் அவகாசம் கேட்டு பயங்கரமாக உழைக்கிறார். அப்போது கையை விட்டுப் போன பழைய கேன்டீன் ஆர்டர் ஒன்று மீண்டும் பாக்யாவிற்கு வருகிறது. அங்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்பதால் பாக்கியா ஆங்கிலம் கற்பதற்காக தனியாக வகுப்புக்கு செல்கிறார்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

#Baakiyalakshmi -ல் இனி #Gopi க்கு காட்சிகள் குறையும் - Sathish pic.twitter.com/haVJu62fYJ

— Parthiban A (@ParthibanAPN) March 3, 2023

அப்போது பாக்கியாவின் ஸ்கூட்டியை நடிகர் ரஞ்சித் மோதிகிறார். பின் இருவரும் ஆங்கிலம் கற்று கொள்ளும் வகுப்பில் சந்திக்கிறார்கள். இதன் மூலம் பாக்கியா - ரஞ்சித் இடையே காதல் தொடர்வது போல சீரியலை கொண்டு வருகிறார்கள். இதனால் இனிவரும் எபிசோடுகளில் பாக்கியலட்சுமி- ரஞ்சித் காட்சிகள் தான் அதிகம் வரும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இது குறித்து கோபி ரோலில் நடிக்கும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பாக்யலக்ஷ்மி சீரியலில் நான் 3 வருடங்களாக 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன்.

'அப்படி எல்லாம் சொல்லாதீங்க, உங்களுக்காக தான் இந்த சீரியல பாக்குறோம்' - கோபி வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் ஆறுதல்.

கோபி வெளியிட்ட வீடியோ:

எனக்கு இது போதும். இனி ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் கோபியினுடைய காட்சிகள் குறைவாக வரும் என்றும் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் வரும் ரஞ்சித்- பாக்யலட்சுமி ட்ராக் தான் அதிகமாக வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. சதீஷின் இந்த வீடியோவை கண்டு பலரும் 'அப்படி எல்லாம் சொல்லாதீங்க, உங்களுக்காக தான் இந்த சீரியல பாக்குறோம்' என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#பாக்கியாலட்சுமி சதீஷ்#baakiyalakshmi#பாக்கியலட்சுமி சீரியல்#baakiyalakshmi serial
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement