Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நடு ரோட்டில் நடந்த ஷூட், கேரவன் இல்லாததால் தமன்னா எப்படி உடையை மாற்றியுள்ளார் பாருங்க.

எழுதியவர்Rajkumar8 ஏப்ரல், 2020 அன்று 09:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா . 2005 ஆம் ஆண்டு சந் சா ரோஷன் செகரா என்னும் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த 'கேடி' என்ற படத்தில் தமன்னா அவர்கள் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடிகை தமன்னா நடித்து உள்ளார். மேலும், நடிகை தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் தான் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

Paiyaa on Moviebuff.com

என்னதான் கேடி படத்தின் மூலம் அறிமுகமானாலும் தமன்னாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் தான். . இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளி வந்த படம் தான் பையா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பையா படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதை.

இதையும் பாருங்க : சக்ஸஸ் பார்ட்டியில் விஜய் மற்றும் அட்லீ போட்ட குத்தாட்டம். வைரலாகும் வீடியோ.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருந்தார். படத்தின் ஒவ்வொரு பாடல்களும் வேற லெவல்ல ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் பையா படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றறை அளித்திருந்தார். அந்த பேட்டியில் பையா படத்தில் படம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Paiyaa on Moviebuff.com

அந்த பேட்டியில் பேசிய லிங்குசாமி, பையா படத்தில் முதலில் நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது என்றும் ஆனால், நயன்தாரா கேட்ட சம்பளத்தை குறைத்து கொள்ளும்படி கூறியதால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியுள்ளார். அதன் பின்னர் தமன்னா பற்றி பேசிய லிங்குசாமி, முதல்ல படத்தோட ஹீரோயினா நயன்தாராவை கமிட் பண்ணுனோம். ஆனா, சில காரணங்களால பண்ண முடியல. இந்த வருத்தம் இதுவரைக்கும் ரெண்டு பேருக்கும் இருக்கு.

இதையும் பாருங்க : 2013 – செய்தி வாசிப்பாளராக சேர்வதற்கு முன் முதல் நாள் – பிரியா பவானி சங்கர் பகிர்ந்த பதிவு.

தமன்னாவும் ரொம்ப அழகாக நடிச்சிருந்தாங்க. பைபாஸ் ரோட்டுலதான் படத்தோட ஷூட்டிங் பெரும்பாலும் இருந்தது. அந்த நேரங்கள்ல என்கிட்ட கேரவன் இல்லாம இருந்திருக்கு. அப்பலாம் ட்ரெஸ் மாத்துறதுக்கு ரெண்டு பொண்ணுங்க புடவை புடிச்சிட்டு நிப்பாங்க. தமன்னா சிரமம் பார்க்காம அதுக்குள்ள போயிட்டு வந்து மாத்தியெல்லாம் கொடுத்திருக்காங்க. ஒரு கம்ஃபோர்ட் ஜோன்லதான் எங்ககூட வேலை பார்த்தாங்க என்று கூறியுள்ளார் லிங்குசாமி

தலைப்புகள்
#பையா#Paiyaa#Lingusamy#Tamannah#லிங்குசாமி#தமன்னா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement