Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து சொல்லாத மகன் பெயரில் அர்ச்சனை செய்த SAC - இது தாங்க பெத்த பாசம்ன்றது. வைரலாகும் வீடியோ.

எழுதியவர்subhashini4 ஜூலை, 2022 அன்று 07:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த சில மதங்களாகவே விஜய் அவரது தந்தையுடன் பேசுவது இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியான சிறிது நேர்த்திலேயே நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தந்தை கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்ததும் இல்லை என்றும், தனது தந்தை ஆரம்பித்த கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து சொல்லாத மகன் பெயரில் அர்ச்சனை செய்த SAC - இது தாங்க பெத்த பாசம்ன்றது. வைரலாகும் வீடியோ.

மேலும் தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விளம்பரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அறிவித்து இருந்தார்.விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் அவர் தந்தை மீது கடுப்பான விஜய் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் சீசன் 1ல் வந்த சம்பளத்தில் வாங்கிய முதல் வண்டி, 11 வருடமாக வாழ்ந்து வரும் வீடி. ஜூலி வெளியிட்ட Home Tour வீடியோ.

மன்னிப்பு கேட்டும் மனமிறங்காத விஜய் :

பல பேட்டிகளில் விஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தன்னிடம் பேசுமாறு கண்ணீர் விட்டு இருந்தார் எஸ் ஏ சி. அவ்வளவு ஏன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய எஸ் ஏ சி எந்த ஒரு தந்தையும் பெற்ற மகனின் வாழ்க்கையை கெடுக்கும் மாட்டார்கள், குறிப்பாக உன்னுடைய அப்பா அதை செய்ய மாட்டார், ஏனென்றால் நான் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்தேன், உனக்காகத்தான் வாழ்வேன். நான் செய்த தவறை மறந்து விட்டு என்னை நீ புரிந்து கொள்வாய்.

பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து சொல்லாத மகன் பெயரில் அர்ச்சனை செய்த SAC - இது தாங்க பெத்த பாசம்ன்றது. வைரலாகும் வீடியோ.

அந்த மாய வலையிலிருந்து நீ வெளியில் வரவேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த சதியில் இருந்து வெளியில் வருவது மிகவும் கடினமாகிவிடும் இதை உன் தந்தையாக சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள். நான் செய்த அனைத்துமே உனக்கு தவறாக காட்டப்படுகிறது என்று ஒரு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ் ஏ சி தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1543938284832710656

விஜய்யை திட்டி தீர்த்த ரசிகர்கள் :

ஆனால், அவருடைய மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் யாருமே இல்லை. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தந்தையின் பிறந்தநாளுக்கு கூட வரமுடியதா என்று விஜய்யை கடுமையாக விமர்சித்தனர். இப்படி ஒரு நிலையில் எஸ் ஏ சி மற்றும் ஷோபா இருவரும் திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு செய்து விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்துள்ளனர்.

பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து சொல்லாத மகன் பெயரில் அர்ச்சனை செய்த SAC - இது தாங்க பெத்த பாசம்ன்றது. வைரலாகும் வீடியோ.

விமர்சங்களுக்கு பதிலடி :

விஜய் குடும்பம் கிறிஸ்துவ மதத்தை தான் பின்பற்றி வருவதால் விஜய் கிறிஸ்துவ மத மாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக பல முறை விமர்சங்கள் எழுந்து இருக்கிறது. இதற்கு ஒரு பேட்டியில் பதில் அளித்த எஸ் ஏ சி ' நான் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா பெயர் சேனாதிபதி பிள்ளை. நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.நான் சோபாவை ஐந்து வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் நினைத்திருந்தால் அப்போதே எங்கள் கல்யாணத்தை சர்ச்சியில் பண்ணி இருக்கலாம். ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை.

https://www.youtube.com/watch?fbclid=IwAR0QXVXZ4cbFWNefqxkDk6MpXWUwgLZeWm5ocAitS2SnskfkzMafi56Dw1s&v=UNBZ5EH81sg&feature=youtu.be

எம்மதமும் சம்மதம் :

இன்று வரை என் மனைவியின் பூஜை அறையில் அவருடைய சுதந்திரத்தை நான்கு தடுத்தது கிடையாது. அதே போல் நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை மதம் மாற்றி திருமணம் செய்ததாக கூறுகிறார்கள். நீங்கள் வேண்டும் என்றால் ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு சான்றிதழ் இருக்கு. அதை பார்த்தால் உங்களுக்கு தெரியும். விஜய், சங்கீதாவுக்கு தாலி கட்டி இந்து முறைப்படி தான் திருமணம் நடந்தது. கிறிஸ்துவ முறையில் என்று சொல்வது எல்லாம் பொய். நான் சொன்னதற்கு ஆதாரம் தருகிறேன். அவர்கள் சொல்வதற்கு ஆதாரம் தர வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#SAC#விஜய்#S A chandrasakar#விஜய் தந்தை#எஸ் ஏ சந்திரசேகர்#Vijay
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement