Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மூன்று மாதமாக முதல் இடத்தில் இருக்கும் மெர்சல் பாடல்! முருகதாஸிற்கு தளபதி போட்ட ஆர்டர்?

A
எழுதியவர்Ajju28 நவம்பர், 2017 அன்று 09:47 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
மெர்சல் படத்திற்கு அடுத்தபடியாக முறுகதாஸுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். இந்த படத்திற்கு உள்ள எதிர்பார்ப்புகள் மெர்சல் படத்தினை விட அதிகம். மூன்று மாதமாக முதல் இடத்தில் இருக்கும் மெர்சல் பாடல்! முருகதாஸிற்கு தளபதி போட்ட ஆர்டர்?ஏனெனில் விஜய் - முருகதாஸ் கூட்டணி துப்பாக்கி மற்றும் கத்தி படங்களுக்கு பிறகு இணையவுள்ளது. இந்த இரண்டு படங்களும் பிளாக் பாஸ்டர் ஹிட் என்பதால், அடுத்து வரும் படத்திற்கும் எதிர்பார்ப்புகள் மிக அதிகம். இதனால் படக்குழுவை மிக் கவனமாக தேந்தெடுத்து வருகிறார் முருகதாஸ். படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் அல்லது ரஹ்மானை வைக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தாராம் முருகதாஸ். தற்போது 2.0 படத்திற்கு இசையமைத்துள்ள ரஹ்மான், பீக்கில் உள்ளதாகவும், 10 வருடத்திற்கு பிறகு மெர்சல் படத்தில் மீண்டும் ரஹ்மானுடான் ஜோடி சேர்ந்து விஜய்க்கு வெளிவந்த ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பட்டிதொட்டி எல்லாம் பெருமை சேர்த்து இன்னும் பிரபலமான பாபாலாக இருக்கிறது. மூன்று மாதமாக முதல் இடத்தில் இருக்கும் மெர்சல் பாடல்! முருகதாஸிற்கு தளபதி போட்ட ஆர்டர்?இதனால் முறுகதாஸுடன் இணையவுள்ள அடுத்த படத்திற்கும் ரஹ்மானையே இசையம்மப்பாளராக வைக்கலாம் எனக் அன்புக்கு கட்டளையிட்டுள்ளாராம் தளபதி. ஆனால், வேறு ஒரு பார்வையில் உள்ள முருகதாஸ் தளபதியின் அன்புக் கட்டளையை ஏற்பாரா என் பொறுத்திருந்து பார்ப்போம்
தலைப்புகள்
#விஜய்#மெர்சல்#அட்லீ#ஏ ஆர் ரகுமான்#Mersal#AR Rahman#Atlee#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement