இவர் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் முண்டசிப்பட்டி படம் தான் இவர்க்கு ஓரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.இன்று காலை சென்னை வடபழனி கோயிலில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது.
தேன்மொழி என்ற பெண்ணை மணமுடித்த ராம்தாஸிற்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




