உள்ளம் கேட்குமே படத்தில் டிடி எப்படி இருகாங்க பாருங்க.!

0
1415
DD
- Advertisement -

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான். சமீபத்தில் இவரது 20 ஆண்டுகால தொகுப்பாளினி பணியை பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என்ற விழாவும் கொண்டாடப்பட்டது.

-விளம்பரம்-
vijaytv_dd

- Advertisement -


விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

சின்னத்திரையில் வருவதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் நடித்து வந்தார் டிடி. மேலும், பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமா நடித்துள்ளார். அந்த வகையில் ஷாம் மற்றும் ஆர்யா நடித்த உள்ளம் கொள்ளை போகுதே படத்திலும் நடித்துள்ளார் டிடி.

-விளம்பரம்-

2005 ஆம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படத்தில் அசின், ஆர்யா போன்ற பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிடியும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

Advertisement