இயக்குனர் வேலு பிரபாகரனின் முன்னாள் மனைவியும் நடிகையுமான ஜெயதேவி அதிகாலை உயிரிழந்தார்.

0
1805
- Advertisement -

விலங்கு திரைப்படத்தை இயக்கிய நடிகை ஜெயதேவி தற்போது இன்று அதிகாலை உயிரிழந்தார். 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகையாகவும் கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகங்களை கொண்டவர்தான் இவர். இவர் முதன்முதலில் இதயமலர் என்ற திரைப்படத்தின் மூலம் 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின் இவர் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், சரியான ஜோடி, ரஜினியுடன் காயத்ரி ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் வந்து ஒரு சில படங்களை நடித்துவிட்டு அதன் பின் சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும்படிகளில் இவர் வித்தியாசமானவர். திரைப்படங்களில் நடிப்பது மட்டும் என்று இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். ஜெயதேவி தன்னுடைய 20 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

- Advertisement -

இயக்குனராக ஜெயதேவி

இவை மற்றவை நேரில் என்ற படத்தின் மூலம் 1980 ஆம் ஆண்டு இயக்குனராக மாறினார் பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமை அறிமுகப்படுத்திய பெருமை இவரே சாரும். பி சி ஸ்ரீராமை இந்தப் பக்கம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். மேலும் இவர் விளாங்கு மீன், விலங்கு பாசம் ஒரு வேஷம், நலம் நலம் அறிய ஆவல், புரட்சிக்காரன், பெண்களின் சக்தி ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.

இவர் அது மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் பிரபல இயக்குனரான வேலு பிரபாகரனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையை அதன் பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருந்தனர்.நடிகை கதாசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களைக் கொண்ட நடிகை ஜெய தேவி சில மாதங்களாகவே இருதயம் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று போரூர் துறை பக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தான் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை மாலை நடந்து முடிந்தது.இவருக்கு பில்லா பிள்ளைகள் இல்லாததால் ஜெயதேவி நேதாஜி என்பவர் உடனே இருந்து கவனித்து வந்தார். அதேபோல் முரளி என்பவர் வீட்டில் தான் ஜெயதேவி பல வருடங்களாக மிகவும் குறைவான வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அவ்வப்போது இவரது உறவினர்கள் வந்து பார்ப்பது நலம் விசாரிப்பதும் சென்றாலும் தயாரிப்பாளர் சங்கத்தார் தலைவர் முரளி பைவ் ஸ்டார் கதிரேசன் போன்றவர்கள் ஜெயதேவியின் மருத்துவ செலவை பார்த்துக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.

Advertisement