வில்லன் நடிகர் சென்ட்ராயன் மனைவி யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
5284
sendrayan

தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் சென்ட்ராயன். இவர் 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். தன் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டாலும் அவருக்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
Sendrayan1

ஒரு வழியாக கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனுசின் பைக்கை திருடும் ஒருவராக நடித்திருப்பார். இதன் மூலம் தமிழில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது.

அதன்பின்னர் 2008ஆம் ஆண்டு சிலம்பாட்டம், 20011ஆம் ஆண்டு ஆடுகளம், என நல்ல படங்களில் நடித்தாலும், 2013ஆம் ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் படம் இவருக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்தது.
sendryan

அதன் பின்னர் அவர் நடித்த படங்கள்:
ரம்மி,
ரவுத்திரம்,
மொசகுட்டி
இவனுக்கு தண்ணில கண்டம்
யட்சன்
மெட்ரோ
கொளஞ்சி
தெறி
ஸ்பைடர்

sendrayan2
நிமிர் ஆகிய பல ஹிட் படங்களில் நடித்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது காதலி கயல்விழியை சென்னையில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.