கடற்கரையில் ஐ பி எல் தொகுப்பாளினியுடன் உல்லாசமாக இருந்த நடிகர்.! வெளியான புகைப்படங்கள்.!

0
971
Shibani

தற்போது ஐபிஎல் தொடர் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் தொடர் என்றாலே அதில் வரும் தொகுதிகளுக்கும் தனிப்பட்ட ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் ஐபிஎல் தொகுப்பாளினிகள்
ஷிபானி தண்டேகரும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் தான்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் மேலும் அவர் இந்தியில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவருக்கும் பிரபல இந்தி நடிகர்
ஃபர்ஹான் அக்தர் என்பவருக்கும் காதல் ஏற்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

- Advertisement -

அதனை கடந்த 2011ஆம் ஆண்டு உறுதி செய்தார் ஷிபானி தண்டேகர்.அதே போல இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வந்தும் இருந்தனர். மேலும், இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருவதாகவும் சில செய்திகள் பரவி வந்தது.

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி கடந்த சில காலமாகவே தனது காதலருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார்.அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் மெக்சிகோ கடற்கரையில் உல்லாசமாக இருந்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷிபானி.

-விளம்பரம்-

Advertisement