ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்சவங்க எப்படி இருக்காங்க தெரியுமா ! புகைப்படம் உள்ளே !

0
3757
friends movie

நடிகை விஜயலட்சுமி பிரன்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னையில் பிறந்து கர்நாடகாவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அங்கேயே படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த விஜயலட்சுமி சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.

Actress-vijayalakshmi

பிரண்ட்ஸ் படத்திற்கு முன்னர் பூந்தோட்டம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி என்ற படங்களில் நடித்தார். கடைசியாக 2010ல் வந்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவிற்கு அண்ணியாக நடித்தருப்பர் விஜயலட்சுமி.

கடந்த 2005ஆம் ஆண்டு வாழ்த்துக்கள் என்ற படத்தில் நடித்தார் விஜயலட்சுமி. இந்த படத்தின் இயக்குனர் சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார் சீமான். இதன் காரணமாக 2006ஆம் ஆண்டு தற்கொலை முயற்சி செய்தார் விஜயலட்சுமி.

vijayalakshmi

vijayalakshmi-actress

மேலும், போலீசிலும் புகார் செய்தார், ஆனால் இந்த வழக்கை விசாரிக்க மறுத்த போலீஸ் , சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் தொடர்பில்லை என கூறிவிட்டது. அதன்பின்னர் இந்த செய்தி அன்றைய தேதியில் பரபரப்பானது.

தற்போது விஜயலட்சுமி கன்னட சீரியகளிலும் தமிழ் சீரியலில்களிலும் நடித்து வருகிறார் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.