தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. ஆனால், கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைவாகவே இவருக்கு வருகிறது. இந்நிலையில் ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதன் முறையாக நடிகை ஹன்சிகா தனது அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு விட்டது என்றும் அது சரி செய்யும் பணியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஹன்சிகாவின் இந்த பதிவை பார்த்த ட்விட்டர் வாசிகள், எல்லாத்தையும் வெளியிட்டுவிட்டு இப்போது கதை சொல்றியா என்று கிண்டலடித்து வருகின்றனர். ஆனால், ஹன்சிகா சமூக வளைத்தளத்தில் இருந்து விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே இப்படி போலி சாக்கு சொல்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
அதே போல நடிகைகளில் இதுபோன்ற அந்தரங்க புகைப்படங்களை ஹாக்கர்ஸ் தான் சமூக வளைத்தளத்தில் பரப்பி விடுகின்றனர். ஆனால், நடிகைகள் இதுபோன்ற அந்தரங்க புகைப்படங்களை யாருக்காக எடுக்கின்றனர் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.