சன்னி லியோன் இறந்தால் இதனை செய்விர்களா – பிரபல நடிகை கிண்டலான பேச்சு

0
1702
kasthri

நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு அதிர்ச்சியாக இருந்தாலும், இந்திய மீடியாக்கள் அதனை மேலும் அதிர்ச்சி கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கின. எந்த சேனல் போட்டாலும் ஸ்ரீதேவி நடித்த, படங்கள், பாடல்கள் என கடந்த 5 நாட்களாக ஸ்ரீதேவி செய்திகள் தான்.
kasthuriஇந்நிலையில் அவரது உடல் நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்ட்டது. இதிலும் பல சர்ச்சைகள் வெடித்தது. ஆனால் நடிகை கஸ்தூரி ஒரு வில்லங்கமான கேள்வியை கேட்டுள்ளார்.

ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என அவரது பாடல்கள் மற்றும் படங்களை ஒளிபரப்பிய நீங்கள், ஒருநாள் சன்னி லியோன் இறந்துவிட்டால் எந்த வீடியோவை ஒளிபரப்புவீர்கள் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை என ட்வீட் செய்திருந்தார். சன்னி லியோன் கனடா நாட்டின் ஆபாச பட நடிகை ஆவார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Sunny-leone

Advertisement