எண்டு கேம் படத்திற்கு ஐயன் மேன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆவீங்க.!

0
1071
Iron-man
- Advertisement -

சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள் வசூல் என்று பார்த்தால்
உலகம் முழுவதும் 169 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,186 கோடி. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருந்ததாக சொல்லப்பட்டது.

-விளம்பரம்-
Image result for tony stark avengers endgameஇதையும் படியுங்க : தர்பார் படப்பிடிப்பில் கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி ரகளை.! காரணம் இது தான்.!

- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் 9000 கோடி வசூல் வரை செய்துள்ளதாகவும் மேலும் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் முக்கிய நாயகன் அயர்ன் மேன்தான், மார்வெல் காமிக்ஸ் படமாக எடுக்க இருந்தபோது உதவினார்.

அவர்தான் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் என்றும் சொல்லலாம். அவஞ்சர்ஸில் நடித்த ஹீரோக்களில் ராபர்ட் டௌனிதான் அதிகமாக சம்பளம் வாங்கியவர். இந்த கடைசி பாகத்திற்கும் அதிக சம்பளம் வாங்கியவரும் அவர்தான். எவ்வளவு தெரியுமா சுமார் 540 கோடி என்று சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

அவெஞ்சர்ஸ் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக கருதப்படுவது ஐயன் மேன் கதாபத்திரம் தான். அதிலும் எண்டு கேம் படத்தில் ஐயன் மேன் கதாபத்திரம் சாகுவது போல காண்பித்தால் பலரும் கண்ணீர் விட்டு அழுதது ஐயன் மேன் கதாபத்திரத்தின் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

Advertisement