பேண்ட் ஜிப்பை கூட போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட ஜெயம் ரவி பட நடிகை.

0
13063
Nidhi-Agarwal

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நிதி அகர்வால். நடிகை நித்தி அகர்வால் திரைப் பட நடிகை மட்டும இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் ஹிந்தியில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் இந்த படம் வசூல் பெறவில்லை.

இந்த சமயத்தில் தான் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஐஸ்மார்ட் சங்கர்” என்ற படம் உருவானது. இந்த படத்தில் ஹீரோவாக ராம் நடித்து இருந்தார். அதோடு கதாநாயகியாக நிதி அகர்வால் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.அதோடு தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் வசூலில் ஆந்திராவை அதிர வைத்தது என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : இதனால் தான் அவர் வெளியில் வருதே இல்லை. ரேஸ் ட்ராக்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித்தின் ரேஸ் தோழி.

- Advertisement -

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நிதி அகர்வாலுக்கும் இந்தப் படம் மிகப் பெரிய பூஸ்ட் அப் ஆக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது நிதி அகர்வால் அவர்கள் தமிழில் காலடி தடம் பதித்து உள்ளார். தற்போது நடிகை நிதி அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு உள்ளார். மேலும், லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் “பூமி”.

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நித்தி அகர்வால் நடித்து உள்ளார் .கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து உள்ள படம் பூமி. மேலும், பூமி படத்தை தொடர்ந்து நடிகை நித்தி அகர்வால் தெலுங்கில் இன்னொரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது.

இதையும் பாருங்க : இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப்ஸி ‘ஆடுகளம்’ படத்தில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

-விளம்பரம்-

இப்படி படங்களில் பிஸியாக இருந்து வரும் நிதி அகர்வால் சமூக வலைத்தளத்திலும் பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிதி அகர்வால், சமீபத்தில் பேண்டில் ஜிப்பை போடாமல் மிகவும் கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் கூட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு உள்ள போர்ச்சே என்ற சொகுசு காரை நடிகை நிதி அகர்வால் வாங்கி உள்ளார்.

Advertisement