காஜலை போல கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிஷா அகர்வால்.

0
52162
Nisha
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு முன்னணி நடிகைகளும் தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்கள் இதுவரை தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கறாராக இருந்து வந்த பல்வேறு நடிகைகளும் தங்களது சமூகவலைதளத்தில் கவர்ச்சியான உடைகளை நம்பிக்கையுடனும் போஸ்ட்களை அள்ளி வீசி வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில் தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி இருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த நிலையில் தனது அக்கா காஜல் அகர்வாலை போலவே பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து காஜல், பரத் நடிப்பில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

இதையும் பாருங்க : அவர் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக துபாய் சென்று விட்டார். அதனால் நயன் ஒரு மணி நேரம் அழுதார். நடிகர் சொன்ன சீக்ரெட்.

மேலும், இவருக்கு நிஷா அகர்வால் என்ற தங்கையும் இருக்கிறார். பிரபல நடிகை காஜல் அகர்வாலின் சகோதரி நிஷா அகர்வால் 2012 இல் விமல் நடிப்பில் வெளியான இஷ்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது சகோதரி காஜல் அகர்வாலுடம் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று வருவாராம். அப்போது நடிப்பில் ஆர்வம் ஏற்பட்ட தனது சகோதரி மூலமாக தனது புகைப்படங்களை பார்த்த ஒரு இயக்குனர் நிஷா அகர்வாளை ஏமாய்ன்தி ஈ வேலா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.

-விளம்பரம்-

இஷ்டம் படத்திற்கு பின்னர் தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் தெலுகு சினிமாவில் நடிக்க தொடங்கினார் ஆனால் அங்கும் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. தனது சகோதரி காஜல் போன்று வெற்றிகரமான நடிகையாக வலம்வர முடியாத நிஷா அகர்வால் 2013 இல் தெலுங்கில் இரண்டு சுமாரான படங்களில் நடித்தார்.அதை பின்னர் மும்பையை சேர்த்த தொழிலதிபர் கரண் வெளிச்சா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இஷான் என்ற ஒரு மகனும் இருக்கிறார். ஒரு குழந்தை இருக்கும் நிலையில் நடிகை நிஷா அகர்வால் இப்படி கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisement