மும்பை விமான நிலையத்தில் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய காஜல் அகர்வால் – புகைப்படம் உள்ளே !

0
643
Actress kajal agarval

நடிகை காஜல் நகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித்,சூர்யா என்ற பல நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்தவர்.தமிழ், தெலுகு சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமா வரை கால் பதித்தவர். ஆனால் தற்போது படவாய்ப்புகள் ஏதும் இன்றி சும்மா தான் இருகிறார்.

kajal-agarval

ஆனால் நடிகர் நடிகைகள் அனைவருக்கு வெளியில் சென்றால் கூட தன்னை அழகாக கட்டிக்கொள்ள மேக் அப் போட்டு தான் வருவார்கள்.பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் கேமராவின் கண்களில் இருந்து தப்ப முடியாது.
சமீபத்தில் ஹைட்ரபாதில் தனது துணிக்கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

தன்னுடைய ஓய்வான நேரத்தில் அந்த துணிக்கடையை கவனித்து கொள்வார். அப்படி சில தினங்களுக்கு முன்னர் ஹைட்ராபாதில் இருந்து மும்பை திரும்பிய காஜல் அகர்வால் மேக் அப் இல்லாமல் மும்பை விமான நிலையத்தில் சில போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

Actress-kajal-agarwal

திரைப்படத்திலும்,பொது விழாக்களிலும் நன்றாக மேக் அப் அணிந்து அழகு தேவதையாக காட்சியளிப்பார். ஆனால் இந்த புகைப்படத்தில் எந்த ஒரு மேக் அப்பும் இல்லாமல் மிகவும் சிம்பிளாக உள்ளார். இந்த புகைப்படம் காஜல் அகர்வாலின் ரசிகர்களால் மிகவும் வைரலாகி வருகிறது.