அஜித்திற்காக கமல் பாடலை பாடல் பற்றி தெரியுமா ? இந்த பாடல் தான் அது.

0
1360
ajith
- Advertisement -

சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவானாக திகழ்பவர் உலகநாயகன் கமலஹாசன். மேலும், நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக நாயகனாக உச்சத்தில் உயர்ந்து நிற்கிறார். கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61-வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுவதை அவரது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். மேலும்,61 ஆண்டுகள் சினிமா துறையில் அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் கமலஹாசன் அவர்கள் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இவர் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து கொண்டு வருகின்றார்.

- Advertisement -

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர், பாடலாசிரியர்,. கதை ஆசிரியர் என்று பல்வேறு திரிமைகளை கொண்டவர் கமல். தனது முதல் படத்திலேயே சிறுவன் கமலுக்கு பாட்டு கொடுக்கப்பட்டது. மேலும், 1975ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12ம் தேதி ‘அந்தரங்கம்’ படத்தில், பாடகராகவும் அறிமுகமானார் கமல், அதன் பின்னர் துவங்கி தற்போது வரை பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மற்ற நடிகர்களுக்கும் கூட கமல் பாடியுள்ளார்.

அதிலும் குறிப்பாக நம்ம அஜித்துக்கு கமல் பாடியுள்ளார் என்பது தான் சிறப்பு, ஆம், 1997 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ‘முத்தே முத்தம்மா’ என்ற பாடலை நடிகர் கமல் தான் பாடி இருந்தார் என்பது பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement