சாந்தனு மனைவி கிகி செய்த சாகசம்.! குவியும் பாராட்டும் கிண்டலும்.!

0
540
Kiki

தொகுப்பாளினி கீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை. சேனல்களில் பல வருடங்களாகப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். இவர் தொகுத்து வழங்கிய `மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம்வந்தார.

இவர் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்க : விஜய் எல்லாம் ஒரு நடிகர் கிடையாது.! மலையாள நடிகர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்.! 

- Advertisement -

திருமணதிற்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார் கிகி. மேலும், கிகி டான்ஸ் ஸ்கூல் என்று தனியாக நடன பள்ளி ஒன்றையும் வெற்றிகரமாக இயக்கி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் கீர்த்தி தனது சமூக வளைதள பக்கத்தில் யோகா சனம் செய்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை கண்டு பலரும் கீர்த்தியின் உடல் திறனை கண்டு பாராட்டினாலும், ஒரு சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement