பிரபல தமிழ் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம் ,அதிர்ச்சியில் ரசிகர்கள் – விபரம் உள்ளே

0
16785
desingu

திரையில் தோன்றுபவர்கள் திடீரென மரணித்துவிட்டார்கள் என்ற செய்தி நம்மை அடையும் போது நமக்கு நம்முடன் இருந்தவர்கள் பிரிந்துவிட்டது போல வாடிவிடுவோம். பல நேரங்களில் இந்த செய்தி நம்மை துக்கத்தில் ஆழ்த்தும் .

sudden

அதேபோல் தற்போது நம்மை திரையில் மகிழ்வித்தவர் நம்மைவிட்டு பிரிந்துள்ளார். வாணி ராணி சீரியலில் நடித்த கோவை தேசிங்கு மரணித்துள்ளார். இந்த துக்க செய்தி இன்று மதியம் நம்மை அடைந்துள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு ஊரில் திடீரென அவர் இறந்துள்ளார். இந்த இறப்பு வாணி ராணி சீரியல் குழுவினரை மிகவும் பாதித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய எம் இணையதளம் சார்பாக இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.