அவர் இன்னும் எனக்கு அப்படி தான் – வாசு மகன் பிக் பாஸ் சக்தி குறித்து சிலாகித்த குஷ்பூ

0
1754
- Advertisement -

நடிகை குஷ்பூ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் என்றென்றும் ரசிகர்களால் முடியாத கதாநாயகிகளில் ஒருவர் குஷ்பூ. நடிகை குஷ்பூ அவர்கள் 80களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்த வர் குஷ்பூ. சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக நடிகை குஷ்பு இருந்ததினால் அவரின் மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளாது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

நடிகை குஷ்பூ தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் தான் நடிகை குஷ்பூ தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் குஷ்பூ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான பி வாசி அவர்களின் மகன் சத்தி வாசுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதில் “நீங்கள் சிறுவயதில் பார்த்த ஒருவரை மீண்டும் நீண்டகாலம் கடந்து மீண்டும் சந்திக்கும் போது அவரை குழந்தையில் பரத்தை போலவே இருக்கும். அந்த வகையில் தான் சக்தி வாசுவை நான் பல காலம் கழித்து பார்க்கும் போது மகிச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அவரை பார்த்து தனக்கு மகிழ்ச்சியை தந்தது என்றும், அவர் இன்னமும் சிறிய குழந்தை போலவே இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. இந்த பதிவு த்ற்போது சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் 40 வயதாகும் சக்தி வாசு தாடி மீசையுடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் பி வாசு இருந்ததை போலவே அச்சு அசலாக இருக்கிறார் என்று நெட்சன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் சக்தி வசுவின் தந்தை பி.வாசு தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட கதாசிரியர் என பன்முகங்களை நடிகர், இவருடைய திரைப்படங்கள் எல்லாமே வணிக ரீதியாக வெற்றி அடைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.பி வாசு தமிழில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்த போதிலும் இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகராக வர முடியவில்லை.

Advertisement