இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை கடந்த செவ்வாய் கிழமை (நவம்பர் 13) நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகராபூர்வ அறிவிப்பை வெளியிட்டது நேற்று ஏ ஜி எஸ் நிறுவனம். சமீபத்தில் ஏ ஜி எஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான தகவலின்படி இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்,மேலும்,நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விவேக் விஜய்யின் இந்த படத்தில் நடிக்க உள்ளார். விவேக் மேலும், படத்தில் அனல் அரசு சண்டை காட்சிகளை அமைக்க உள்ளார்.#Thalapathy63 is a sports film #Thalapathy #Vijay #ThalapathyVijay #Thalapathy63PressRelease #Atlee #Diwali2019@Atlee_dir @priyaatlee @arrahman @dop_gkvishnu @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/uW1wLnuMoC
— Kayal Devaraj (@devarajdevaraj) November 14, 2018
இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு விளையாட்டு வீரராக நடிக்கிறார் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. உறுதியான அதே போல இந்த படத்தின் போஸ்டரில் விஜய் 63 என்ற பெயர் விளையாட்டு வீரர்கள் சட்டையில் அச்சிடப்படும் எண்ணை போலவே உள்ளதும்,இதை உறுதி செய்துள்ளது.




