பாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக மாளவிகா நடத்திய போட்டோ ஷூட் – வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்.

0
628
malavika
- Advertisement -

மலையாள சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலெ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை மாளவித்தம் மோகன். இவர் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பேட்ட” படத்தின் நடித்திருந்தார்.அதுவும் பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகாவை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை பார்த்து தான் இவர் இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று சாதனை பாடத்திட்ட நிலையில் இவருக்கு பிரபல கூடியது. அத்திடவு இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த இனைய தொடரான மாறனின் நடித்திருந்தார்.

- Advertisement -

தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் படமான கே ஜி எஃப் படத்தின் கதையா மையமாக கொடு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இடபமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி வருகிறது. இப்படம் மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவில் “யுத்ரா” என்ற படத்திலும் நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து தமிழ் ஹிந்தி என் நடிக்கும் இவர் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். கிறிஸ்டி எனும் இப்படத்தின் ட்ரைலர் நான்கு நாட்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை ஆல்வின் ஹென்றி இயக்கி ராக்கி மெளண்டைன் சினிமாஸ் சார்பில் சஜை செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் இணைத்து தயாரிக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும் இப்படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் வரும் 17 ஆம் தேதி உலகமெங்கும் சென்ட்ரல் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்படுகிறது. இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் லியோ பட நடிகர் மேத்தீவ் தாமஸ் நடிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரில்ஸ் வீடியோ என்று ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஒவருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் போட்டோ சூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்கள் பலர் வர்ணித்து தள்ளி வருகின்றனர்.

Advertisement