மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் மம்முட்டி தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு நிகராக மலையாளத்தில் மாபெரும் நட்சத்திரமாக கருதப்படுபவர் நடிகர் மம்முட்டி இவர் தமிழிலும் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார்.
சூப்பர் ஸ்டாரின் தளபதி படத்தில் தொடங்கி சமீபத்தில் வெளியான பேரன்பு படம் வரை இவரது படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மட்டுமல்லாது இந்தி தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மம்மூட்டி மதுரை ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல இந்த படத்தில் பிரபல ஆபாச நடிகையான சன்னி லியோன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். அந்த பாடலும் மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், மம்முட்டியின் ரசிகர்கள் சிலர் ஆபாச நடிகை ஒருவர் மம்மூடியின் படத்தில் நடனம் ஆடுவது என்று தங்களது வருத்தங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சன்னி லியோன் மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ஏற்றாமல் பதிவிட்டுள்ளார். அதனை கண்ட பலரும் இனி லியோனுடன் மம்மூட்டி யார் என்று வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.