மெட்டி ஒளி காவிரியா இது ? இப்படி மாறிவிட்டாரே!

0
1859
mettioli kaveri
- Advertisement -

1990களில் பெரியாத்திரையில் வளம் வந்தவர் தான் நடிகை காவிரி. நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் இவர். அதனை தொடர்ந்து போக்கிரி தம்பி,சேதுபதி ஐ.பி.எஸ் மற்றும் நல்லதே நடக்கும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒளி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதனை தொடர்ந்து காவேரி, மீரா மற்றும் வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார்.

- Advertisement -

அதன் பிறகு ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார். 2013 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தது அடங பிறகு அவரது புகைப்படம் கூட எங்கும் கிடைக்கவில்லை.

சமீபத்தில் நடந்த மெட்டி ஒளி Re-யூனியனுக்கு அவர் வந்தார், அவரை பார்த்த சகா நடிகர்கள் ஆச்சர்யம் அடைந்தனர், காரணம் அவரது இடை குறைப்பு தான்.

-விளம்பரம்-
Advertisement