27 வயது பெண்ணை திருமணம் செய்துவிட்டு 52 வயது நடிகர் செய்த செயல் ! புகைப்படம் உள்ளே

0
1076
Milind soman

சில நாட்களுக்கு முன்னர் தனது மகள் வயதுள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு அணைத்து இளசுகளின் நெஞ்சங்களை புகைய வைத்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மலிந்த் சோமன். தற்போது சமூக வலைத்தளத்தில் திருமணத்திற்கு பின் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

milind

52 வயதாகும் இவர் சில வருடங்களாக அங்கிதா என்ற 27 வயது பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மதம் 22 தேதி நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அனைவரும் ஹனிமூன், உல்லாச பயணம் என்று ஊரை தான் சுற்றுவார்கள்.

ஆனால் இவர் சற்று வித்யாசமாக தனது புது மனைவியுடன் சேர்ந்து வெறும் கால்களில் மாரத்தான் ஓடியுள்ளார். மேலும் தனது மனைவியுடன் சேர்ந்து மரங்கன்றுகளையும் நட்டுள்ளார். அதனை புகைபடம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மலிந்த் சோமன.

milind actor

actor milind

என்னதான் இந்த வயதில் ஒரு இளம்பெண்ணை மடக்கி திருமணம் செய்து கொண்டு சிங்கிளாக உள்ள இளசுகளின் மனதை வெறுப்பேற்றினாலும். திருமணத்திற்கு பிறகு சமூக அக்கறையுடன் மரக்கன்றுகளை நட்டு நல்ல பெயரை எடுத்துக் கொண்டு இளசுகளின் காண்டை சற்று குறைத்துள்ளார் இந்த 50 வயது மன்மதன்.