மைனா, நாடோடிகள் பட டான்சரா இது – மாடர்ன் ட்ரெஸ்ல என்னமா இருக்காங்க.

0
1853
nagu
- Advertisement -

சினிமாவை பொறுத்தவரையில் கவர்ச்சி என்பதற்கு முன்பிலிருந்தே தனி இடம் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 90ஸ் காலங்களில் கவர்ச்சி நடனம் ஆடுவதர்க்கு சில நடிகைகள் இருந்தனர். அவர்களில் விஜயலட்சிமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, டிஸ் கோ சாந்தி, பபிதா, அனுராதா என பலர் இருந்தனர். இவர்களை தவிர்ந்து இன்னும் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடனத்திற்காகவே சில நடிகைககள் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

பொதுவாக முன்னர் வந்த படங்களில் கதாநாயகிகள் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் கதாபாத்திரமாக நடித்திருப்பார்கள். அப்படி இவர்கள் இருக்கும் போது கவர்ச்சி நடிகைகளுக்கு அதிகமாக வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைத்தது. ஆனால் 20ஸ் காலத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கும் நடிகைகளே தரை மடத்திற்கு இறங்கி குத்தாட்டம் போட தொடங்கினர். மேலும் அவர்கள் கவர்ச்சியாக நடிப்பதற்கும் தங்களை தயார்படுத்திக்கொண்டனர்.

- Advertisement -

ஆனால் இப்போதெல்லாம் ஒரு படத்தில் கதாநாயகியாக வரும் நடிகை குத்தாட்டம் போடுவதை விட மற்றொரு கதாநாயகி அந்த படத்தில் குத்தாட்டம் போடுவதேயே ரசிகர்கள் விரும்புகின்றனர். அதோடு அவர்களுக்கு அதிக பணமும் சம்பளமாக வழங்கப்படுகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நான்கு நாட்கள் குத்தாட்டம் போடுவதற்கு கால்ஷீட் கொடுத்தால் 25 லட்சம் வரையில் சம்பளமாக கிடைக்கும்.

இந்தி சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருக்கும் நர்கீஸ் நடித்தால் அவருக்கு ஒரு கோடி சம்பளமாக வழங்கப்படுமாம். அதே போல சாஹசம் படத்தில் நடிகர் பிரசாந்துடன் நடித்ததற்கு 30 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். இப்படி வெறும் மூன்று நாட்கள் நடித்து அவருக்கு தேவயானவற்றிக்காக தனியாக பத்துலட்சமும் கொடுக்கப்பட்டதாம். இப்படி கதாநாயகிகள் தற்போது குத்தாட்டம் ஆடுவதினால் கவர்ச்சி மற்றும் குத்தாட்டத்தை நம்பியிருக்கும் பல நடிகைகளுக்கு வேளை இல்லாமல் சென்றுவிடுகிறது.

-விளம்பரம்-

இருந்தாலும் சில நடிகைகள் தங்களுக்கு கிடைக்கின்றன வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் கூற வேண்டும் என்றால் மைனா படத்தில் ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு மற்றும் நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா போன்ற பாடலின் மூலம் பிரபலமான நடிகை நாகு என்ற நாகலட்சிமி. இவர் இன்றும் சினிமாவில் பல பாடல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் பொதுவாக சேலை கட்டி நடமாடும் இவர் தற்போது மார்டன் ட்ரைட்ஸில் நடமாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலா கிவருகிறது.

Advertisement