நாச்சியார் படத்தில் கிராமத்து லுக்கில் இருந்த இவானாவா இது.! பாத்தா நம்பமாடீங்க.!

0
1004
Ivana

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக வித்யாசமான கதை கலங்களை எடுக்கும் பாலா படத்தின் நடிகைகள் அனைவரும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாகவோ அல்லது பரிதாபமாகவோ தான் இருப்பார்கள்.

actress ivana

நாச்சியார் படத்தில் ஜி. வி. பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்த பெண்ணின் பெயர் இவான ,கேரளாவில் பிறந்த இவரது உண்மையான பெயர் அலீனா ஷாஜி.கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இணையத்தில் பரவிய லட்சுமேனன் பொய்யான வீடியோ.! அதனால் அவர் சந்தித்த பிரச்சனை.!

- Advertisement -

நாச்சியார் படத்தில் பார் பதற்கு ஒரு பட்டிக்காட்டு பெண்ணாக இருந்த இவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள். ஆம்,நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா.

ivna

-விளம்பரம்-

சமீபத்தில் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்கள் அனைவரையும் பாலா படத்தின் நாயகியா இது என்று ஆச்சரியபடவைத்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement