திருமணம் முடிந்து 2 வருடம் ஆகியும் குழந்தை இல்லை. வருத்தத்தில் தேசி விருது பெற்ற தமிழ் நடிகை.. மேலும், இவர் தற்போது ஹோட்டலில் தங்கி இருப்பதாகவும் தகவல் வந்து உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை முத்தழகு. இவர் 2006 ஆம் ஆண்டு சினிமாவில் பிரபலமான இரட்டை நட்சத்திரங்களாக திகழ்கிற தம்பியின் படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கண்களால் கைது செய்தவர். மேலும், முத்தழகு நடிகை ஒரு காலத்தில் தன்னுடைய நடிப்புக்கு தேசிய விருது பெற்றவர். இந்த படத்தின் மூலம் இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் சேர்ந்தது என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் முத்தழகு நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து வந்தார்.
ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்காததால் நடிப்பதில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார். பின்னர் முத்தழகு நடிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். ஆனால், அதன் பிறகு இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் அமையாததால் தொலைக்காட்சி பக்கம் சென்று விட்டார் என்ற தகவலும் வந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு நடிகர்களுடன் முத்தழகுக்கு உள்ள நெருக்கம் பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், ஒரு கட்டத்தில் என்ன பண்ணாலும் அங்கு பருப்பு வேகாது என்பதை அறிந்த நடிகை முத்தழகு நடிகை சினிமா சம்பந்தப்பட்ட நபர்களை திருமணம் செய்வதை விடுத்து சினிமா சம்பந்தம் இல்லாத ஒரு நபரை தேடி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை முத்தழகு அவர்கள் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் பாருங்க : தினமும் நடிகர் துல்கர் சல்மான் வீட்டிற்க்கு செல்லும் நடிகை நஸ்ரியா. காரணம் இது தானாம்.
அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள் என்ற தகவலும் வந்து உள்ளது. பின் இவர்களுடைய திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றதாம். மேலும், இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்தும் இன்னும் வயிற்றில் எந்த ஒரு புழு பூச்சி உண்டாகவில்லை என வருத்தத்தில் உள்ளதாக தெரிய வந்தது. இவருக்கு குழந்தை மீது அதிக ஆசை. இருந்ததாலும், தற்போது வரை எந்த ஊரு தகவலும் இல்லாததால் வருத்தத்தில் உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இனி இத நம்பரது வேஸ்ட் என நினைத்து கொஞ்ச காலமாகவே ஹோட்டல் பக்கங்களில் அதிகமாக நடிகை முத்தழகு காணப்படுவதாகத் தகவல் வந்து உள்ளது. மேலும், இவர் சமீப காலமாகவே கணவருடன் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்ற தகவலும் வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில காலமாகவே ஹோட்டலே கதி என்று கிடக்கிறாராம்.
மேலும், குடும்ப பிரச்சனையால் தான் ஹோட்டலில் இருக்கிறார் என்றும் ஒரு புறம் பேசி வருகிறார்கள். மேலும், நடிகை முத்தழகு ஹோட்டலில் தங்கி இருக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன் சில அரசியல்வாதிகளும், நடிகர்களும் தற்போது அந்த ஓட்டலில் எங்களுக்கு ரூம் கொடுங்க என்று ஹோட்டல் உரிமையாளரை நச்சரித்து டார்ச்சர் செய்து வருகிறார்களாம் என்ற தகவல் வந்து உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வெப்சீரிஸ் பக்கம் தலை காட்டி உள்ளார் நடிகை முத்தழகு. மேலும், நடிகை முத்தழகுகு தற்போது 30 வயசு ஆகிறது. ஆனாலும், இன்னும் இளமை ததும்பும் அழகு குறையாமல் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.