தளபதியா, அது யாரு? நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.!

0
521

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். நடிகர் , நடிகைகள் பேட்டியில் பங்கு பெற்றால் அவர்களிடம் விஜய் மற்றும் அஜித் குறித்த கேள்விகள் இடம்பெறாமல் இருக்காது. தற்போது அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

Image result for ner konda paarvai

இந்த படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்து வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் விக்ரம் வேதா, காற்று வெளியிடை, இவன் வேற மாதிரி போன்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க : நீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா.! சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.! ஏன் ?

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷ்ரத்தாவிடம் சில கேள்விகள் கேட்கபட்டது ,அப்போது தலயா? தளபதியா ? என்று கேட்கபட்டது. அதற்கு தளபதியா.. மணிரத்னம் இயக்கிய தளபதி படம் தானே என்று கிண்டலாக பதிலளித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

மேலும், இறுதி வரை அந்த கேள்விக்கு சரியான பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார். என்னதான் தல படத்தில் நடித்தாலும் தளபதி என்றால் விஜய் என்று கூட தெரியாதா என்ன என்று விஜய் ரசிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை வறுத்தெடுத்து வருகிண்டனர்.

-விளம்பரம்-
Advertisement