விஜய் 62-ல், விஜய்யுடன் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் ! ஓவியா அதிரடி

0
2958

பிக் பாய புகழ் ஓவியாவிற்கு தற்போது இருக்கும் ஆர்மியை வைத்து அவரே ஒரு படம் எடுக்கலாம் போல, அவ்வளவு புகழ் பெற்று விட்டார் ஓவியா. இந்நிலையில் இந்த புகழினால் தளபதி விஜயுடன் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய மெகாஹிட் படங்களுக்கு தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக விஜய்-62 படம் உருவாகிறது. இந்த படத்திற்காக நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒலிபதிவளராக கிறிஸ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிக் பாஸ் ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஆனால் நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் எனக் கூறி அந்த வாய்ப்பை நிராகரித்த்துள்ளார் ஓவியா.
ஓவியாவிடம் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க கேட்டதாக கூறப்படுகிறது.