குடியரசு தலைவரின் இரவு விருந்தில் காங்கிரஸ் தலைவர் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ப.சிதம்பரம்.

0
1155
- Advertisement -

G20 மாநாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவரை இரவு உணவிற்கு அழைக்காதது குறித்து பா.சிதம்பரம் தனது அதிருப்பதியை கூறியுள்ளார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜி 20 உச்சி மாநாடு 2023 இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடானது இன்று மற்றும் நாளை என இரு தினங்களாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மோடி பல்வேறு பிரச்சனைகளை பற்றியும் பேச உள்ளார் என்ற வெளியாகி வந்த நிலையில் அவர் தற்போது பேசியுள்ளார். ஜி 20 மாநாட்டில் மோடி மொரக்கோவில் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவரது உரையை தொடங்கினார்.  

-விளம்பரம்-

இரவு விருந்து:

ஜீ தமிழ் டிவி உச்சி மாநாடு தொடங்கி நேற்றும் என்று நடைபெற்று வருகிறது இதில் நேற்று இரவு இந்தியாவின் குடியரசுத் தலைவர் இரவு உணவில் பல நாட்டுத் தலைவர்களும் பங்கு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் என்றும் பாரத குடியரசுத் தலைவர் என்றும் பெயர் மாற்றி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த இரவு விருந்திருக்க எதிர்க்கட்சித் தலைவர் ஆன மல்லிகார்ஜனை கார்கே அழைக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

குடியரசு தலைவரின்  விருந்திருக்க பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் ஆன மல்லிகா ஆர்ஜூனே கார்க்கே அழைப்பு விடுக்கப்படாதது காங்கிரஸ் மத்தியில் பெரும் கோவத்தை வெளிப்படுத்தியது. இது குறித்து முதன்முதலாக மௌனத்தை தனித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் அதில் அரசியல் செய்திருக்கக் கூடாது என்று பாஜக மிது நேரடியாக தாக்குதல் மேற்கொண்டார். 

கண்டனம் தெரிவித்த தலைவர்கள்:

இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் திரு ஜனநாயகத்தின் மீது தாக்கப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கூறும் போது நாட்டின் 60 சதவீத மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரை அவர்களுக்கு மதிக்கத் தெரிவியவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று கூறியிருந்தார்.  இது குறித்து காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகரான மோகன் குமாரகளம் கூறுகையில் மோடி இருந்தால் அங்கு மணுவும் இருக்கும் என்று மோடியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த இரவு உணவுவிற்கு மல்லிகார்ஜுனே கார்க்கே அழைக்கப்படாத  குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாசுரம் x தளத்தில் பதிவு ஒன்று செய்திருந்தார். அதில் உலகத் தலைவர்களுக்கான அரசு பேருந்து அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் வேறு எந்த ஜனநாயக நாட்டின் அரசாங்கம் அளிக்காதது என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை ஜனநாயகமோ எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் தான் இது நடக்கும் ஜனநாயகமும் எதிர்ப்பும் இல்லாத போகும் நிலையை இந்தியா அதாவது எட்டாவது என்ற நம்புகிறேன். என்றும் x தளத்தில் பதிவு செய்து இருந்தார்.

Advertisement