அடிக்கடி உங்கள் பைக் சாவி,பர்ஸ்களை தொலைக்கரவங்களா நீங்க.!அப்போ இத மட்டும் வாங்கிடுங்க.!

0
507

அடிக்கடி பைக் சாவி, Wallet, போன்ற பொருட்களை துளைப்பவர்களா நீங்கள். அப்போது panasonic நிறுவனத்தின் Smart Trackers எனப்படும் இந்த சின்ன கருவியை நீங்கள் வாங்கினால் இனி உங்கள் எந்த பொருளும் தொலைந்துவிடுமோ என்ற கவலையை நீங்கள் மறந்து விடலாம்.

நமது அன்றாட வாழ்வில் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும் போது நாம் தேடுவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்வது நாம் பயன்படுத்தும் பைக்கி மற்றும் Wallet தான். இந்த கருவியை நீங்கள் வாங்கி உங்கள் செல் போனுடம் இணைத்து விட்டால் இனி அந்த கவலை இல்லை.

- Advertisement -

இந்த கருவி செல் போனில் உள்ள Bluetooth மூலமாக வேலை செய்கிறது. இதற்காக Playstoreல் Sneekit By Panasonic என்ற செயலியை உங்கள் போனில் இரக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி மூலம் இந்த கருவியை நீங்கள் Bluetooth Headsetai எப்படி உங்கள் போனோடு இணைகிறீர்களோ(pair)அவ்வாறு இணைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் பைக் சாவியிலோ அல்லது பர்சிலோ அல்லது உங்களுக்கு முக்கியமான பொருளிலோ இந்த கருவியை பொருத்திக்கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் இனி இந்த கருவி எந்த பொருளுடன் பொருந்தி இருக்கிறதோ அதனை நீங்கள் உங்கள் செல் போனில் இருந்தே எங்கு இருக்கிறது என்பதை track செய்ய முடியும்(100 அடி வரை ). இந்த கருவி இருக்கும் இடத்தை அறிய உங்கள் செல் போனில் உள்ள அலாரம் பட்டனை அழுத்தினாலே அந்த கவருவில் இருந்து உங்களுக்கு அலாரம் அடிக்கும். இதன் விலை 1599 மட்டும் தான். முன்னணி ஆன்லைன் நிறுவனங்களான Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டிலும் இந்த கருவி கிடைக்கும்.

-விளம்பரம்-
Advertisement