முதன் முறையாக எனது பிள்ளைகள் என்று பிரபுதேவா பதிவிட்ட வீடியோ.! குட்டி நடன புயல்கள்.!

0
617
prabhudeva

பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களையோ பிள்ளைகளையோ அவ்வளவாக வெளியே காட்டிக்கொள்வது இல்லை .அந்த வருசையில் நடன புயல் பிரபுதேவா விற்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும், அவரது உண்மையான மனைவி யார் என்றும் பலருக்கும் சமீபத்தில் தான் தெரிய வந்தது.

பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதி த் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார்.

- Advertisement -

பிரபுதேவா, நயன்தாராவுடனான பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பிரபுதேவா என் பிள்ளைகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Advertisement