15 வருடங்களுக்கு முன்பே அர்னால்டின் இந்த படத்தை தமிழில் எடுத்திருக்காங்க – ஹீரோ யார் தெரியுமா ?

0
2538
predator

உலக அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் பிரிடேட்டர் படமும் ஒன்று. ஹாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் அர்னால்ட் நடிப்பில் வெளிவந்து மிகப் பிரம்மாண்டமான வெற்றியை தந்த படம் தான் பிரிடேட்டர். இந்த படம் முழுக்க முழுக்க அட்டை காப்பி என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 15 வருடங்களுக்கு முன்னாடியே அர்னால்டு படத்தை தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்கி உள்ளார். 1995ஆம் ஆண்டு செல்வமணி தயாரிப்பில் வெளிவந்த படம் தான் அசுரன். இந்த படத்தில் அருண் பாண்டியன், ரோஜா, நெப்போலியன், செந்தில், ராதாரவி போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.

பிரிடேட்டர் – 1987

இந்த படத்தை இயக்குனர் வேலுபிரபாகரன் இயக்கியிருந்தார். இந்தப் படம் அப்படியே பிரிடேட்டர் படத்தின் கதையை சார்ந்திருந்தது. அசுரன் படத்தில் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத ஒரு வித்தியாசமான உருவம் இருப்பது போன்று கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். அருண்பாண்டியன் இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருப்பார்.

- Advertisement -

மேலும், அர்னால்ட் நடிப்பில் வெளிவந்த பிரிடேட்டர் படம் 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது. இயக்குனர் வேலுபிரபாகரன் அப்போதே ஹாலிவுட் அளவிற்கு சவால் கொடுக்கும் வகையில் படங்களை இயக்கி இருந்தார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் கண்டார். இந்த படம் அந்த காலத்திலேயே பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து சாதனை படைத்தது.

Happy Birthday Arun Pandian: From Robocop and Indiana Jones to Predator,  the many avatars of the 90s- Cinema express
அசுரன் – 1995

மேலும், இந்த அசுரன் படத்தின் ஹீரோ அருண் பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர். இவர் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் அயங்கரன் இன்டர்நேஷனல் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement