நீங்கள் நடிக்க வேண்டாம்..தனுஷுக்கு ரஜினி கொடுத்த ஷாக்.!

0
3241
Rajini
- Advertisement -

தெலுங்கு படத்தை பார்த்துவிட்டு ரஜினி தனது மருமகன் தனுஷிற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
Rajiniதெலுங்கு திரையுலகில் லேட்டஸ்ட்டாக வெளியாகி மாபெரும் மாஸ் ஹிட்டை பெற்றுள்ளப்படம் அர்ஜீன் ரெட்டி.இந்த தெலுங்கு படத்தை இயக்குஞர் சந்தீப்ரெட்டி இயக்க,விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார்.
4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் இதுவரை 40 கோடி வரை ஈட்டியுள்ளது.

-விளம்பரம்-

இதையடுத்து இப்படத்தின் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நடந்தது. இறுதியாக தனுஷ் இப்படத்தின் உரிமையை பெற்றார். தற்போது இந்த படத்தில் அவர் நடிப்பாரா இல்லை வேறு நடிக்க வைத்து தயாரிப்பாரா என்று இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை.
Dhanushகடந்தவாரம் அர்ஜீன் ரெட்டி படத்தினை பார்க்க ரஜினி வரும்பியுள்ளார்.அதற்காக இப்படம் அவருக்கு தனியிக திரையிட்டு காட்டப்பட்டது.படத்தை முழுமையாக பார்த்த பின்னர் தனுஷை பாராட்டிய ரஜினி தனுஷுக்கு சில அறிவுரைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதில் முக்கியமானது இந்த படத்தில் தனுஷை நடிக்க வேண்டாம் என்பதும், இந்த படத்தில் தனுஷ் நடித்தால் அவருக்கு உள்ள இமேஜ் பாதிக்கப்படும் என்பதுமாகும்.
Dhanush
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா ? வெளுத்து வாங்கும் கமல்

படத்தில் வரும் சிலகாட்சிகளை மனதில் வேத்தே ரஜினி தனது மருமகன் தனுஷுக்கு இவ்வாறாக அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தெரிகின்றது.

-விளம்பரம்-
Advertisement